Home /   Categories /   Cold Press Oil / செக்கு எண்ணெய்  /   புங்க எண்ணெய் / Karanji Oil
  • புங்க எண்ணெய் / Karanji Oil
  • புங்க எண்ணெய் / Karanji Oil
  • புங்க எண்ணெய் / Karanji Oil
  • புங்க எண்ணெய் / Karanji Oil
  • புங்க எண்ணெய் / Karanji Oil

புங்க எண்ணெய் / Karanji Oil

Per piece

Select Size *
Product details

புங்கம் எண்ணெயை கரஞ்சி எண்ணெய் என்றும் கூறுவார்கள். தோல் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் முதன்மையான மருந்தாக இந்த எண்ணெய் பயன் படுத்தப்படுகிறது. இதனை உபயோகிக்கும் முறையை சித்த மருத்துவ நூல்களிலும், ஆயுர்வேத நூல்களிலும் காணலாம். புங்கம் எண்ணெயில் விளக்கு ஏற்றி தியானித்து வழிபடும்போது முகத்திற்கு நல்ல ஒளியையும் பொலிவையும் ஏற்படுத்தும். நல்ல மணத்தை காற்றில் பரப்பி, காற்றில் உள்ள நச்சுக்களை தூய்மைப்படுத்துகிறது


Similar products